web log free
January 12, 2025

மீண்டும் ஆரம்பமான மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவை

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd