நேற்று திங்கட்கிழமை காலை முதல் 13-15 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் கொழும்பு 12 ஐச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடைசியாக நகர மண்டபம் () ரூ காலி முகத்திடல் (Gall Face) ஆகிய இடங்களில் காணப்பட்டனர்.
நீங்கள் யாராவது இச் சிறுமிகளைக் கண்டால் அல்லது கேள்விப்பட்டிருந்தால் இந்தச் சிறுமிகள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் கீழே தரப்பட்டுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள்.
0777989989
0752609407
0777691868