web log free
December 06, 2025

இலங்கையின் ஜனாதிபதியை சந்தித்த மலேசிய ஜனாதிபதி

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் இப்ராஹிம் ஹூட், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துல் ரசாக் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd