web log free
April 06, 2026

பிணை முறி விவகாரம் - நால்வர் கைது

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலும் நால்வரை கைதுசெய்துள்ளனர்.

மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர், பி.சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd