எம்பிலிப்பிடிய பிரதேசத்தின் பணாமுற பொலிஸ் பிரிவில் நேற்றைய தினம் இந்திக ஜயரத்ன என்ற இளைஞன் பொலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதனகே இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
இது முற்றிலும் தவறான நடவடிக்கை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.