குலசிங்க திலீபன் பேசுகின்ற பொழுது :
எமது மொகமது சாணக்கியன், மன்னிக்கவும் மொஹகமது என்றே வந்துவிட்டது, ராஜமாணிக்கம் சாணக்கியன் சொல்லுகிறார்!!! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன்? ஓய்வூதியம்,மக்கள் சேவைக்கு வந்தவர்களுக்கு ஏன் ஓய்வூதியம்.
மொஹமதுசாணக்கியன்சொல்லுவது என்னவென்றால் ,உங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் சம்பளங்கள் மற்றும் ஏனைய வசதிகள் பாராளுமன்றத்தில் வழங்கப்படுகின்றன உயர்தர உணவை நிறுத்தி,...
(அதற்குள் இடைமறித்துபேசுகிறார்)
பாராளுமன்ற உறுப்பினர்:
தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, ஒருசபையிலே கௌரவ உறுப்பினர் ஒருவர் இல்லை, அவரை சாணக்கியன் ராஜமாணிக்கம் ராஜபுத்திர சாணகக்கியன்,ஆனால் அவரை மொகமது மொகமது என்று மாற்றுசொல்லுகிறார் என்றால் இவர் கீழ்தரமான பாராளுமன்ற உறுப்பினர் எந்த தகுதியில்லாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர், இதை கன்சட்டிலிருந்து நீக்கவேண்டும், சாணக்கியனுடைய பெயர் ராஜபுத்திர சாணக்கியன்.ராஜபுத்திரசாணக்கியன் பெயரை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அவருடைய பெயரை மாற்றுவது இந்த பாராளு மன்றத்தினுடைய சட்டதிட்டத்துக்கு முரணானது என்பதை நான் பதிவு செய்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.
திலீபன்: வாய்மூடிநீங்கள் உட்காருங்கள்..........
- மூர்த்தி ( கொழும்பு )