இன்று பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா அவர்கள் "நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர் அதனால் தான் உங்களிடம் 2 கடவுச்சீட்டுகள் உள்ளன" என விமல் வீரவன்சவை சரமாரியாக திட்டித் தீர்க்கும் போது இடையில் தடுத்து பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை "பைத்தியக்காரா வாயை மூடிக்கொண்டு உட்காரு" என கோப வார்த்தைகளால் வஞ்சித்து பேசினார் .