பாரியளவில் நமது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது என இன்று கூடிய பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்துள்ளார்.