இன்று கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்ததில் பலர் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து ஒரு கொலை. ஏனெனில் பாதுகாப்பு கவசம் இன்றி பயனர்களை படகில் ஏற்றியது முற்றிலும் தவறானது.அதனை அரசியலுக்குள் கொண்டுவராதீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.