web log free
June 28, 2026

நாடு அழிவு பாதையை நோக்கி செல்கின்றது

நாடு அழிவு பாதையை நோக்கி செல்கின்றது. வீட்டை கொளுத்துகின்ற ராஜாவுக்கு நெருப்பெடுக்கின்ற மந்திரிகளாக இருக்காதீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd