நாடு அழிவு பாதையை நோக்கி செல்கின்றது. வீட்டை கொளுத்துகின்ற ராஜாவுக்கு நெருப்பெடுக்கின்ற மந்திரிகளாக இருக்காதீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.