தென்னாப்பிரிக்காவில் சமீபத்திய கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இது B.1.1.529 என குறிப்பிடப்படும் கடுமையான கோவிட் மாறுபாடு என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.