web log free
January 12, 2025

நான்காவது கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம்

கொட்டாவ – பன்னிப்பிட்டிய கல்லூரி சந்தி அருகிலுள்ள வீடோன்றில் நேற்று அதிகாலை சிலிண்டர் வெடித்துள்ளது.

நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் இடம்பெற்ற நான்காவது எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

Last modified on Friday, 26 November 2021 06:27
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd