web log free
January 12, 2025

சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை

ஏறாவூர் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட செங்கலடி தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் உள்ள மணல் சுழற்சி பண்ணைக்கு அருகில் அமைந்துள்ள நீர் வடிந்தோடும் கால்வாயினுள் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் 07 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd