இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 305 ஆக அதிகரித்துள்ளது.