2020(2021) க.பொ.த சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை செய்ய உள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அறிவித்தலில் பரீட்சை நடைபெறும் திகதிகள், தோற்றும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.