web log free
February 02, 2026

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

 

 

Last modified on Friday, 03 December 2021 10:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd