வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லூர், கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 83.
கடந்த வெள்ளியன்று (03) கொல்லூருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.