நேற்று (06) 741 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை : 568250
நேற்று (புத்தாண்டு கோவிட் கிளஸ்டர்) பதிவான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை - 171
வெளிநாட்டிலிருந்து வந்த நோய்த் தொற்றாளர்கள்: 02
மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை : 568423