பாக்கிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவுக்கு, கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களும், இறைமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.