இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் Yury Materiy ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர்.
இரு முக்கியஸ்தர்களும் பலதரப்பட்ட தலைப்புகளில் ஆழமான விவாதங்களை நடத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் அறிக்கை : " சீன-ரஷ்ய நட்புறவு வாழ்க! "
“Long Live Sino-Russian Friendship!
Да здравствует китайско-русский дружба!”