பதுளை சிறைச்சாலையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்றுமுன் தினம் (10) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.