web log free
March 28, 2026

பதுளை சிறைச்சாலையில் மோதல் – 5 பேர் வைத்தியசாலையில்!

பதுளை சிறைச்சாலையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் நேற்றுமுன் தினம் (10) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

Last modified on Sunday, 12 December 2021 03:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd