web log free
April 05, 2026

திருமண சேலைக்குள்ளிருந்து சிக்கியது


இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட திருமண சேலைக்குள் சுமார் 21 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை மறைத்துவைத்து, நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த இந்தியப் பிரஜையொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd