நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய.
முச்சக்கர வண்டி கட்டணமும் இன்று (21) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முதலாவது கிலோமீட்டருக்கு 80 ரூபாவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 45 ரூபாவும் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.