இந்த கப்பல் மட்டக்களப்பு கடற்பரப்பில் ஒரு வாரத்திற்கும் மேலாக நங்கூரமிடப்பட்டுள்ளது. கடலில் இருந்து மணல் அள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு கப்பலில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளை சீருடை அணிந்தவர்கள் ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பினர் ட்வீட்டர் பதிவு மூலம் சாணக்கியன் ராஜமாணிக்கம் கூறியுள்ளார்.
Source : https://t.co/V4UQvIEahu