ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனவரி 1, 2022 முதல் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்டவை நியமித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விவசாய அமைச்சின் செயலாளராக திரு.டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.