சமகி ஜன பலவேகயாவின் ‘ஹப்மாஸ்க் முன்முயற்சி’க்கு ‘Hubmask Initiative.’ சீனா மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான 8 உயிர்காக்கும் சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்களை சீனா நன்கொடையாக வழங்கியது.
சீனத் தூதுவர் Qi Zhenhong நேற்று (22) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அடையாளக் கையளிப்புச் செய்தார்.