பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று முதல் தேநீர், பால்தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளாா்.
ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 80 ரூபாவுக்கும், தேநீரின் விலை 60 ரூபாவுக்கும் விற்பனை ஆகவுள்ள நிலையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.