web log free
January 13, 2025

டிக்டாக் வேடிக்கை - ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்

டிக்டொக் (TIK TOK) சமூக ஊடகத்தினால் ஏற்பட்ட மோதல் ஒன்று காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

17 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் டிக்டொக் சமூக ஊடகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd