web log free
June 29, 2026

வவுனியாவின் அடையாளங்களில் ஒன்றான இலுப்பையடி பிள்ளையார் மாயம்!

வவுனியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய இலுப்பையடி பிள்ளையார் சிலை விசமிகளால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர், யாழ் வீதியில் மரக்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு அருகாமையிலிருந்த மிகவும் பழமைவாய்ந்த இலுப்பையடி பிள்ளையார் சிலையே இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டுள்ளது .
நேற்றையதினம் நள்ளிரவு முதல் குறித்த சிலையை காணவில்லையென குறித்த பகுதி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd