மீள் அறிவிப்பு வரை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.