பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அரவிந்தகுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான புகைப்பட நகல் இயந்திரத்தை நமுனுகுல கணவரல்ல தமிழ் வித்தியாலயத்திடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பசறை அமைப்பாளர் திரு. K. பிரபு மற்றும் திரு. ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.