இந்த அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் 5000 ரூபாவை வழங்கியதாகவும் தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்களை புறக்கணித்துள்ளதாகவும் கௌரவ. பழனி திகாம்பரம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.