வடபகுதியில் சிங்களவர்கள் அங்கு வாழும் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களது காணிகளில் இருந்து விரட்டியடித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்களவர்கள் தமிழர்களிடமிருந்த விவசாய நிலங்களை அபகரித்துள்ளதாகவும் கௌரவ. செல்வராஜா கஜேந்திரன், எம்.பி. பாராளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.