ஊடகவியலாளர் சமுதித வசிக்கும் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ளை வேனில் வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.