web log free
December 22, 2024

பொலிஸ் கான்ஸ்டபிள் அடித்துக் கொலை

விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

இதில் 34 வயதுடைய பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார் என தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd