ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பில் நடைபெறுகிறது.