தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
அதேபோன்று தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவும் அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது.
மேலும் இலங்கை- தமிழக மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.