டீசல் லீற்றருக்கு 15 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவினாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுளளது.
ஐஓசி நிறுவனம் இவ்வாறு விலை உயர்த்தியுள்ளது.
புதிய விலையின்படி 92 ஒக்டேன் பெற்றோல் 204 ரூபா எனவும் ஒரு லீற்றர் டீசலின் விலை 139 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது.
இம்மாதத்தில் லங்கா ஐ.ஓ.சி மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை மாற்றம் இதுவாகும்.