தனது அமைச்சுப் பதவியை பறித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கடிதத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ள விமல் வீரவன்ச நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்சவின் அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.