web log free
March 28, 2023

வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

அனைத்து விமானங்களுக்கான டிக்கெட் விலை 27 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம்  தெரிவித்துள்ளது.