அனைத்து விமானங்களுக்கான டிக்கெட் விலை 27 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.