web log free
April 08, 2026

அரச உத்தியோகத்தர்களுக்கு நாளை சம்பளம்


அரச உத்தியோகத்தர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை (09) வழங்கப்படவுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd