web log free
December 22, 2024

குளவியால் மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை

மொனராகலை – எத்திமலே பகுதியில் பாடசாலையொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Last modified on Monday, 14 March 2022 09:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd