web log free
May 23, 2026

பெலியத்தை ரயில் சேவை ஆரம்பம்

மாத்தறையில் இருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை இன்று ஆரம்பமானது.

காலை 8.30 மணி அளவில் மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்தை வரை முதலாவது பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd