web log free
December 22, 2024

இலங்கைக்கு ஆருதல் தரும் இந்தியாவின் ஒரு பில்லியன் உதவி

இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் ​அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியா சென்று இருந்த வேளை இந்தியாவுடனான ஒரு பில்லியன் ரூபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd