web log free
April 06, 2026

மின்சார பொறியியலாளர்கள் விடுமுறை

நாடு முழுவதும் உள்ள மின்சார பொறியியலாளர்கள் தனிப்பட்ட விடுமுறை இன்றைய தினம் அறிவித்துள்ளனர்.

மின்சார பொறியியலாளர்கள் ஏற்பாடு செய்துள்ள விசேட மாநாட்டில் பங்கேற்பதற்காக இவர்கள் விடுமுறை பெற்றுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் இந்த விசேட இடம்பெறவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd