ஒரு கப் பால் தேநீரின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்கப்பதாக தெரிவித்துள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம். இந்த விலை அதிகரிக்கு இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.