web log free
March 29, 2024

சற்றுமுன்னர் ICTA தலைவர் ஓஷத சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் அவரது இராஜனாமாவிற்கான காரணம் வெளியாகவில்லை. அதேசமயம் நேற்றிரவு முதல் நாட்டில் சமுக்க ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 03 April 2022 05:07